நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று காலை 08 மணி முதல் 10.30மணி வரை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள்,பெற்றோர்கள் ஆகியோர்கள் இணைந்து பாரியதொரு சிரமதானப் பணியில் ஈடுபட்டார்கள்.
இதன் போது பாடசாலையின் சுற்றுவட்டாரங்கள் துப்பரவு செய்யப்பட்டதோடு, வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டன.
இதன் போது பாடசாலையின் சுற்றுவட்டாரங்கள் துப்பரவு செய்யப்பட்டதோடு, வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டன.
0 comments:
Post a Comment