நேற்று நிந்தவூரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 21 பேரில் 07 பேர் சற்று முன்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரனினால் ரூபா50ஆயிரம் சரிரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். இதே வேளை, ஏனைய 14 பேரும் எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை (22.11.2013) வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 06 பேர் 18 வயதிற்கும் குறைந்தவர்கள். 21வது சந்தேக நபராக உள்ளவர் ஒரு மனநோயாளி என அவர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனை அடுத்து, அவருக்கும் பிணை வழங்கப்பட்டன.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 06 பேர் 18 வயதிற்கும் குறைந்தவர்கள். 21வது சந்தேக நபராக உள்ளவர் ஒரு மனநோயாளி என அவர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனை அடுத்து, அவருக்கும் பிணை வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment