கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிவு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சற்று முன்னர் கல்முனை நடைபெற்று முடிவடைந்துள்ள கல்முனை மாநகர சபையின் புதிய மேயர் எம்.நிஸாம் காரியப்பருக்கு ஆடை அணிவிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.
November 25, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment