இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு அரச தலைவர்கள் பயன்படுத்துவதற்காக மேர்சிடஸ் பென்ஸ் எஸ். 400 ரக கார்கள் கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் இவை. 53 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களின் உச்சிமாநாடு நவம்பர் 15 முதல் 17 ஆம் திகதிவரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
November 15, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment