அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர், கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தகர் மாநாட்டில் உரையாற்றவிருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்பு நகரில் பெரியதொரு சூதாட்ட நிறுவனம் ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்பு நகரில் பெரியதொரு சூதாட்ட நிறுவனம் ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment