கல்முனை மாநகர சபை முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், ஏ.ஏ.பஷீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எல்.சாலிதீன், ஏ.எம்.ரியாஸ், ஏ. அமிர்தலிங்கம் மற்றும் ஆணையாளர் ஜே. லியாக்கத் அலி ஆகியோர்கள் இந்திய உதவி தூதுவர் திரு. குமரன் அவர்களை இந்திய தூதுவர் காரியாலயத்தில் நாளை 29.11.2013
வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மாநகர சபை அபிவிருத்தி விடயமாகவும் கல்முனை மாநகர சபையையும் சென்னை மாநகராட்சி சபையையும் இணைத்து நிருவாக கட்டமைப்பு விடயமாக பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாலருமான ஏ.எம். பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார். November 28, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment