பி.எம்.எம்.ஏ.காதர்:
மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனத்தின் ஆறு வருட நிறைவையொட்டி நடாத்தப்படுகின்ற 'சர்வதேச வலது குறைந்தோர் தின நினைவு விழா 2013' நிகழ்வு எதிர்வரும் 2013-12-7ம்,8ம் திகதிகளில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ள்ளது.
7ம் திகதிய நிகழ்வாக காலை 9.00 மணிக்கு உற்பத்திப்;பொருள் கண்காட்;சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது. அஷ;nஷய்க் ஏ.அபூஉபைதா மதனி முன்னிலையில் பிரதம அதிதியாக கல்முனைப்பிதேச அபிவிருத்திக்;குழுளுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமா சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொள்ளவுள்ளார்.
இவருடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ். உமர் அலி இஸட்.ஏ.எச் றகுமான், ஏ.ஆர் அமீர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 7ம் திகதிய நிகழ்வாக காலை 9.00 மணிக்கு உற்பத்திப்;பொருள் கண்காட்;சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது. அஷ;nஷய்க் ஏ.அபூஉபைதா மதனி முன்னிலையில் பிரதம அதிதியாக கல்முனைப்பிதேச அபிவிருத்திக்;குழுளுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமா சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொள்ளவுள்ளார்.
8ம் திகதிய நிகழ்வாக பி.ப 2.30 மணிக்க 'கலை கலாசார' நிகழ்வு இடம்பெறவுள்ளது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் தலைமைதாங்குகிறார். பிரதம அதிதியாக கிழக்கமாகாண சுகாதார.சமுகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண சுகாதார.சமுகசேவைகள் அமைச்சின் செயலாளர் எஸ்.அமலநாதன், கிழக்கு மாகாண சுகாதார.சமுகசேவைகள் திணைக்கள பணிப்பாளர் கே. குணநாதன், சமுகசேவைகள் திணைக்கள மாகாண ஆணையாளர் எம்.முபாறக்;, மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம் ஹாசிம், மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்ழார். ஆகியோரும் கலந்த சிறப்பிக்கவுள்ளதாக மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.எல் கமறுதீpன் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment