உலக சமாதான தினம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் நிந்தவூர் கமு/அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நிடைபெற்றது.
சமாதான கல்வியதிகாரி எம்.ஏ.எம்.றஸீன் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை வலய கல்வி அபிவிருத்தி கல்வி பிரதிப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், விசேட கல்வி உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.ஹமீட் உடபட பலர் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment