பி.எம்.எம்.ஏ.காதர்;
மருதமுனை டெக்லாங் ஈஸ்ட் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழாவும், பரிசளிப்பும் நேற்று (10-12-2013) மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம். நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றகுமான் கலந்து கொண்டார். அதிதிகளாக சிறுவர்
மேம்பாடடு உத்தியோகத்தர் திருமதி சரிபா சாஜகான, பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எம்.பாறுக். நியாஸ்.எம்.அப்பாஸ். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம். நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்




0 comments:
Post a Comment