பைரூஸ் ;
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தினைமட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாதென்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே
இதனால்தான் தான் வியாபாரம் செய்வதாகவும் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
அதைப்பற்றி எவருக்கும் தேடிப் பார்க்கவியலும்,  தன்னிடம் பாரிய அளவு சொத்துக்கள் உள்ளதாக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தனக்குக் கறிபூசுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு சொத்துக்கள் பெற பணம் எங்கிருந்து வந்ததாக கேள்வி கேட்கின்றனர். இதனால்தான் தான் வியாபாரம் செய்வதாகவும் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவலாவார் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். எனவும் தெரிவித்துள்ளார். அவர், பெயர் பெற்ற மூன்று விளையாட்டுச் சங்கங்கள் இணைந்து தனக்கு அவப்பெயர் உண்டாக்க முயன்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment