இன்று சமர்ப்பிக்கப்பட இருந்த நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் மறு அறிவித்தல் வரை பிரதேச சபையின் தவிசாளரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு சபையில் போதிய ஆதரவு கிடைக்காது போகுமென்ற காரணத்தினாலேயே இன்று சமர்ப்பிக்கப்பட இருந்த வரவு-செலவு திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்தில் இருந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment