சீனாவில் '' ஒரு குழந்தை'' திட்டத்தை தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கணவன் மற்றும் மனைவி, இருவரில் ஒருவர் தமது குடும்பத்தில் தான் மாத்திரமே ஒரே குழந்தையாக இருந்தால், அந்தத் தம்பதி இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அனுமதிக்கும் தீர்மானத்தை தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு நிறைவேற்றியுள்ளது.
இந்த மாற்றத்துக்கான கொள்கை நவம்பரில், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை அடுத்து அறிவிக்கப்பட்டிருந்தது.கணவன் மற்றும் மனைவி, இருவரில் ஒருவர் தமது குடும்பத்தில் தான் மாத்திரமே ஒரே குழந்தையாக இருந்தால், அந்தத் தம்பதி இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அனுமதிக்கும் தீர்மானத்தை தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு நிறைவேற்றியுள்ளது.
கடூழிய முகாம்கள் மூலமான மறுகல்வி வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான ஒரு பிரேரணைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment