சப்னி அகமட்;
அட்டாளைச்சேனை முனாஸுக்கு அல்-ஹுதா அமைப்பினால் பொன்னாடை போற்றி கெளரவிப்பு: அட்டாளைச்சேனைப்பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து ஊருக்குப்பல சேவைகள் செய்தமைக்காகவும் அவரின் சமூக சேவையைப் பாராட்டியும் அட்டாளைச்சேனை அல்-ஹுதா அமைப்பினரின் ஐந்தாண்டு பூர்த்தி விழா நிகழ்வில் அட்டாளைச்சேனைப்பிரதேச சபை உறுப்பினர் சமூக சேவையாளர் தேசகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் அவர்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவித்தார்.

0 comments:
Post a Comment