அம்பாரை மாவட்டம், கல்முனை - அம்பாரை வீதியில் மாவடிப்பள்ளி பாலத்தின் மேலால் இன்று காலை பாய்ந்து சென்ற நீரின் மட்டத்தினை விடவும், இன்று மாலை பாய்ந்து செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், இவ்வீதியினூடான மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகியவற்றின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment