மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஜீ.சி.ஈ.(சாதாரண தர) மாணவர் தின விழா(03-12-2013) செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் உமர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் இலக்கு எனும் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment