உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தினால் உள்ளுராட்சி மன்றங்களின் சட்ட மூலத்தில் செய்த திருத்தத்தினை அடுத்து, தலைவர் பதிவியை இழக்கு வைத்தும், அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பல உள்ளுராட்சி மன்றங்களின் 2014ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

0 comments:
Post a Comment