மாளிகாவத்த, அப்பல்வத்த பிரதேசத்தில்
வசிக்கும் 577 குடும்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு
முன்னதாக அங்கிருந்து வெளியேறுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாளிகாவத்த, அப்பல்வத்த பிரதேசத்தில் வீடுகள்
பலவற்றை உடைப்பதற்கு எதிராக அந்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரால் தாக்கல்
செய்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
January 24, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment