• Latest News

    January 15, 2014

    தஃவா நிலையங்களின் நிருவாகிகளுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்களின் நிருவாகிகளுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (14-01-2014) காலை 8 மணி தொடக்கம்  மாலை 5 மணிவரை பெரிய நீலாவணை அக்பர் கிராம மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க்களான எம்.எல்.முபாறக் (மதனி), றிஸ்வான் (மதனி), எம்.ஐ.அன்சார் (தப்லீகீ), டாக்டர் றயிசுதீன்; (ஷரயீ), எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி), ஏ.எல்.பீர்முகம்மட்(காசிமி)ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினார்கள் இந்த நிகழ்வுக்கான  ஏற்பாடுகளை அஷ்ஷேய்க்களான எம்.எல்.முபாறக் (மதனி), டாக்டர் றயிசுதீன்(ஷரயீ),ஆகியோர் செய்திருந்தனர், இந்த நிகழ்வில் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தஃவா நிலையங்களின் நிருவாகிகளுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top