அப்துல் அஸீஸ் ;
கல்முனை பிரதேசத்தில் உள்ள மாற்று திறன்னுடையோர்கள், விதவைகள், கணவரினால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோர்களுக்கான சுயதொழில் மானியம் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சமுகசேவை திணைக்களத்தின் ஊடாக கல்முனை பிரதேச செயலக சமுகசேவை பிரிபினால் 24குடும்பம்களுக்கு தலா இருபதனாயிரம் ரூபாயிப்படி 480000ரூபாயிக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
கல்முனை பிரதேச சமுகசேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் இசமுகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ. கபீபா இகே.சந்திரக்குமாரி, கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எ.எச்.லாகிர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நபாயிஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.கல்முனை பிரதேசத்தில் உள்ள மாற்று திறன்னுடையோர்கள், விதவைகள், கணவரினால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோர்களுக்கான சுயதொழில் மானியம் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சமுகசேவை திணைக்களத்தின் ஊடாக கல்முனை பிரதேச செயலக சமுகசேவை பிரிபினால் 24குடும்பம்களுக்கு தலா இருபதனாயிரம் ரூபாயிப்படி 480000ரூபாயிக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

0 comments:
Post a Comment