கஞ்சாவை சட்ட ரீதியாக்குமாறு பௌத்த
பிக்குகளும் கோருவதாக ஆளும் கட்சியின் அமைச்சர் சுமேதா ஜயசேன
தெரிவித்துள்ளார். தமது தேர்தல் தொகுதியைச் சேர்ந்த பலர் கஞ்சா வளர்ப்பை
சட்ட ரீதியாக்குமாறு கோரி வருவதாகவும்
அவர்களில் பௌத்த பிக்குகள் சிலர் கஞ்சா வளர்ப்பை சட்ட ரீதியாக்குமாறு கோரி
வருவதாக பாராளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜயசேன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
பலவீனமடைந்துள்ளதாகவும் எந்தவொரு காலத்திலும் ஆட்சி அமைக்கக் கூடிய
சாத்தியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.-TC

0 comments:
Post a Comment