நாட்டில் சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி
மலர்ந்தது உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பினாலேயே என
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உறுதியான இலக்கு, நம்பிக்கை
மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்தினால், அனைத்து சவால்களையும் ஜெயிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை ஷாந்த ஜோசப் பெண்கள் வித்தியாலயத்தில் புதிய நீச்சல் தடாகம் ஒன்றை திறந்து வைத்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment