
சாரதி பயிற்றுவிப்பாளர்ளுக்கான அனுமதியை பெற்றிராமல் அத்தொழிலை
மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப்
பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment