அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட சிஹல ராவய
அமைப்பின் அனைத்து தேரர்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்ய நீதிமன்றம்
தற்காலிகத் தடை விதித்துள்ளது. அண்மையில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்
ஆர்ப்பாட்டம் செய்த அநாகரீகமான முறையில்
நடந்துகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) விசாரணைக்கு வந்தபோது
கொழும்பு நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
January 31, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment