யு.எல்.எம். றியாஸ்;
சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை ஏற்பாட்டில் இன்று 14ம் திகதி செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் 1000 நபர்களை இலக்கு வைத்து இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாமும், அதனோடு இணைந்தவாறு இரத்ததானம் தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது. இதன்போது பெருமளவில் ஆண்கள்இபெண்கள் என பலதரப்பட்டவர்கள் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்ததானம்
செய்தனர்.






0 comments:
Post a Comment