• Latest News

    March 10, 2014

    பேஸ்புக் தொடர்பில் 0112691692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடலாம்..!

    இந்த வருடம் சுமார் 170 பேஸ்புக் கணக்குகளை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததாக இலங்கை கணணி அவசர பிரதிபலிப்புக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
     
    பேஸ்புக் முறைக்கேடுகள் தொடர்பில் இதுவரை 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார்.இதில் 80 வீதமான முறைப்பாடுகள் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

    பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என இலங்கை கணணி அவசர பிரதிபளிப்புக்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பேஸ்புக் தொடர்பில் 0112691692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடலாம்..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top