ஹில்டன்
;
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ஏற்பாட்டில்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் கல்முனைப் பிரதேசங்களில் புனரைப்புச் செய்யப்பட்டுள்ள வீதிகளை மக்களிடம் கையளிக்கும் வைபவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இன்று ( 16.03.2014 ) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை மாகநகர பிரதேசங்களில் பல வீதிகள் புனரைமப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும் கல்முனை ஸாகிரா கல்லூரி வீதி, முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் வீதி கடற்கரைப் பள்ளிவாசல் வீதி மற்றும் கடற்கரை வீதி என்பன எதிர்வரும் ( 26.03.2014 ) திகதி உத்தியோபூர்வாமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் அழைப்பின் பேரில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவினால் மக்களிடம் கைளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ஏற்பாட்டில்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் கல்முனைப் பிரதேசங்களில் புனரைப்புச் செய்யப்பட்டுள்ள வீதிகளை மக்களிடம் கையளிக்கும் வைபவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இன்று ( 16.03.2014 ) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

0 comments:
Post a Comment