தான் அமைச்சரவையிலிருந்து யாரையும் விராட்டாது விட்டாலும், யாருக்கும்
எந்தநேரமும் போய்விட முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலியில்
குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் காலி மாவட்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment