• Latest News

    March 10, 2014

    அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பை நிறுத்தினால் நாடு சொர்க்கபுரி: சந்திரிக்கா

    நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தற்போது சகலரும் ஆட்சி அதிகாரத்தை கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
    ஹொரகொல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
    அரசியல்வாதிகள் கொள்ளையிடாது இருக்க கற்றுக்கொண்டால் நாடு சொர்க்கபுரியாக மாறியிருக்கும்.

    நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன் ஆனால் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைந்துள்ளேன் என்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பை நிறுத்தினால் நாடு சொர்க்கபுரி: சந்திரிக்கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top