சென்ற காலங்களில் கடமைக்காகச் செல்லும் பொலிஸார் சிவில் சமூகத்தினரால்
நையப்புடையப்பட்ட செய்திகள் பல பதிவாகியுள்ளதால், இன்றிலிருந்து
கடமைக்காகச் செல்லும் பொலிஸார் துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கியுடன்
சிவில் சமூகத்தினரிடம் செல்ல வேண்டும் என பொலிஸ் மா அதிபர்
அறிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்கிடையில் மாத்திரம் பொலிஸ்
அதிகாரிகள் 27 பேர் சிவில் சமூகத்தினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர் என
பொலிஸ் தெரிவிக்கிறது.March 10, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment