மாகாண சபை தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 35 வீத வாக்களிப்பு!
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் இன்று நண்பகல் 12 மணி வரை 35
வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான
மக்கள் இயக்கத்தின்(கபே அமைப்பு) பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment