மலேசிய விமானம் ஆர்370 கடந்த 8ஆம் தேதி மாயமாய மறைந்து போனதை அடுத்து இந்நிமிடம் வரை அவ்விமானம் குறித்து பற்பல தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாண்வர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.எனினும்அந்த புகைப்படத்தில் இருப்பது மாயமான மலேசிய விமானம்தான் என்பது உறுதி செய்யப்படாதபோதிலும் அந்த விமானம் அதுவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தளங்கள்,
மேலும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் தாழ்வாக ஒரு விமானம் பறந்து சென்றதை பார்த்ததாகவும் கூறினார்கள். மாலைதீவுக்கு அருகேயுள்ள னூயயடர யுவழடட என்ற தீவை சேர்ந்த பொதுமக்கள் பலர் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாகவும் கூறுகின்றனர். இந்த பரபரப்பான செய்திகளால் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர் எனவும் இணையத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
இருப்பினும் அநேகமாக இது ஒரு புரளியாகத்தான் இருக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.சமூக வலைத்தளங்களில் வேகமாக இத்தகவல்கள் பரவிவருகின்றன.





0 comments:
Post a Comment