மோட்டார் திணைக்களத்திற்கு எதிராக மூன்று
பௌத்த பிக்குகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று மேல் முறையீட்டு
நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிக்குகளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க மோட்டார் திணைக்களம் மறுப்பதாக தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஓட்டுநர் உரிமம் பெற முயன்ற பௌத்த
பிக்குகளின் விண்ணப்பங்களை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்
நிராகரித்துள்ளார். இதன் விளைவாக கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பௌத்த
பிக்குகள் மூவர் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment