• Latest News

    April 24, 2014

    உஷ்ணகாலம்; அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு கிராக்கி

     யு.எல்.எம். றியாஸ்
    அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு வெள்ளரிப்பழம் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டுவருகின்றனர்.

    இதன்காரனமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திகு சிறந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. அத்துடன் பழத்தின் பருமனுக்கு ஏற்ப ஆகக்குறைந்தவிலையான 50 ரூபாய் முதல் சுமார் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    இப் பழம் பெரும்பாலும் உஸ்னமான காலங்களிலேயே  சாப்பிடக் கிடைப்பதும் ஒரு சிறப்பம்சமாகும் பெரும்பாலும் இப் பழம் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பெருமளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது அங்கிருந்துதான் ஏனைய  ஊர்களுக்கு விற்பனைக்காக
    கொண்டு செல்லப்படுகின்றது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உஷ்ணகாலம்; அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு கிராக்கி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top