யு.எல்.எம். றியாஸ்;
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று ( 24.04.2014) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகளின் முன் மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று ( 24.04.2014) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எம். ஜமீல்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



0 comments:
Post a Comment