சுலைமான் றாபி;
நாட்டின்
நிலவும் வரட்சியினைக் கருத்திற்கொண்டு இன்று 15.04.2014 காலை நிந்தவூர்
ஜும்மா பள்ளிவாசலின் திறந்த வெளியரங்கில் மழைவேண்டுதளுக்கான தொழுகை
நடாத்தப் பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் என இரு பாலாரும் கலந்து
கொண்டனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment