பொஸ்வானாவின், கபரோன் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களின் மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆரம்ப நிகழ்வின் போது பொதுநலவாய செயலாளர் நாயகம் கலாநிதி கமலேஷ் சர்மா மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் ஆகியோரை சந்தித்தார்.
May 06, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment