• Latest News

    May 18, 2014

    மட்டுநகர் நீதவான் நீதிமன்ற புதிய கட்டிடத்தை நீதி அமைச்சர் பார்வையிட்டார்

    நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை மட்டுநகர் நீதவான் நீதிமன்ற புதிய கட்டிடத்த்திற்கு சென்று பார்வையிட்டார்.நீதவான் ஹாஃபீஸ் என்.எம்.எம்.அப்துல்லா, மேலதிக நீதவான் ஏ.எம்.எம்.ரியால், மட்டு சட்ட மன்ற தலைவர் வினோபா இந்திரன், செயலாளர் ஆர்.கண்ணன் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த்து குறைபாடுகளையும்இஅவசிய தேவைகளையும் பற்றி அறிந்துகொண்டார்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டுநகர் நீதவான் நீதிமன்ற புதிய கட்டிடத்தை நீதி அமைச்சர் பார்வையிட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top