வியங்களை பிரதேசத்தில் பதற்ற
நிலவுவதாகவும் முஸ்லிம் வீடுகளை தாக்குவதற்கு இனவாத கும்பல்
முயற்சிப்பதாகவும் இந்த முயற்சியை தடுக்க படையினர் நடவடிக்கை எடுத்து
வருவதாகவும்
தெரிவிக்கப் படுகிறது.
அதேவேளை பாணந்துறை பகுதியில் நேற்றிவு ஒரு
கும்பல் நடமாடியதால் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு போலிஸ் சார் காவலில்
நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போதைய நிலையை
கருத்திற்கொண்டு பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகியன இணைந்து ஏற்பாடு
செய்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதவான் தடை விதித்துள்ளதாக பிரதேச தகவல்கள்
குறிப்பிடுகின்றன.
0 comments:
Post a Comment