பொதுபலசேனா அமைப்பினால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வீடுகளையும் வியாபார நிலையங்களையும் ஏனைய உடமைகளையும் பெறுமதிமிக்க உயிர்களையும் இழந்த பேருவளை, அளுத்கம, தர்காநகர், போன்ற பிரதேசங்களுக்கு அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா விஜயம் அளுத்கம, தர்காநகர் போன்ற பிரதேசங்களுக்கு அண்மையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் விஜயம் செய்திருந்தார். அப்போது ஏற்பட்ட அழிவுகளையும் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுடன் எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதை காணலாம்.
June 20, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)





0 comments:
Post a Comment