பி.எம்.எம்.ஏ.காதர்;
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான ஏ.எல்.தினவிழா அதிபர் ஏ.ஆர்.முஹம்மட் தௌபீக் தலைமையில் பாடசாலை திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிம் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா ஆகியோருடன் ஆசிரிய ஆலோசகரும்,பாடசாலை மேம்பாட்டு நிகழ்சித் திட்ட இணைப்பாளருமான ரி.எல்.ஹபிபுள்ளாஹ் ஆகியோரும் கலந்த சிறப்பித்தனர்.




0 comments:
Post a Comment