• Latest News

    July 19, 2014

    நிந்தவூர் ரியல்இம்ரானின் இப்தார்

    ரியல்இம்ரான் விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி அல்-ஹாபிழ் முஹம்மட் ஸாலிஹீன் பயான் நிகழ்த்தினார்.

    நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை மற்றும் நிந்தவூர் மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.ஏ.பாறூக் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.











    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் ரியல்இம்ரானின் இப்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top