• Latest News

    July 09, 2014

    பன்றி இறைச்சி பிரியர்களுக்கு ஓர் பகீர் தகவல்

    சுவிஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பன்றி மற்றும் இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
     
    ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் H1N1 என்ற வைரஸ் பரவி வருவதால், அதிவேகமாக பன்றி காய்ச்சல் அனைவரையும் தாக்கி வருகின்றன. இந்த பன்றிகாய்ச்சால் பெலாரஸ் நாட்டில் இருந்து பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பல்ஜேரியா, ரோமானியா , லாத்வியா மற்றும் குரேசியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பன்றீ இறைச்சிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. 

    மேலும் கடந்த யூன் மாதம் லாதவியாவில், இந்த பன்றி காய்ச்சலால் மூன்று கரடிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பன்றி இறைச்சி பிரியர்களுக்கு ஓர் பகீர் தகவல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top