• Latest News

    July 06, 2014

    ISIS போராளிகளின் பின்புலம்

    மக்களோடு மக்களாக வாழ்ந்த சமூகம் தான் ISIS. சதாமின் வீழ்ச்சியோடு கேள்விக்குறியாகிய ஸுன்னி முஸ்லிம்களின் வாழ்வை மீட்டெடுக்க ஷியாக்களுக்கும் அமெரிக்காவிக்கிற்கும் எதிராக  போராட ஆயுதம் ஏந்தினார்கள்  ISIS.

    2003–ம் ஆண்டு ஈராக் மீது  எண்ணைத் திருட்டுக்காக அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினரால்  உருவாக்கப்பட்ட படைதான் இந்த ISISபடையினர் .  இதன் போது அமெரிக்காவிற்கு ஆதாராவாளர்களாக ஈராக்கின் ஷியாக்கள் பிரிவினர் செயற்பட்டனர்.ஆரம்பத்தில் சதாமின் ஆதரவாளர்களாக இருந்த்த இவர்கள் அமெரிக்காவினதும் ஷியக்களினதும் கொடுமைக்கெதிராக ஒன்றுபட்டு ISIS அமைப்பை உருவாகத் திட்டமிட்டனர்அப்போது பெயரளவுக்கு இயங்கி வந்த இவர்கள் 2006–ம் ஆண்டுக்கு பிறகு தீவிரமாகச்  செயற்பட ஆரம்பித்தனர்.
    அமெரிக்கா சியாக்களுக்கும் ஸுன்னியினருக்கும் இடையே குழப்பம் விளைவித்து இலாபங்களை தான் ஈட்டிக் கொள்ள சதி செய்தது.ஓரிடமாக்கப்பட்டிருந்த ஷியாக்கள் பிரிவினர் பக்தாத் உள்ளிட்ட பெரும் நகரங்களில் குடியமைக்கப்பட்டனர்.ஷியா பிரிவிலுள்ள மோசமான மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி  ஸுன்னி மக்களுக்கெதிராக போராட ஷியா மக்களை  தூண்டிவிட்டது அமெரிக்கா.இதனால் ஷியாக்கள் சுன்னி முஸ்லீம்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினர்.

    முஸ்லீம் பெண்கள் இழுத்து வரப்பட்டு ஷியாக்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.மணமுடிக்க மறுப்புத் தெரிவித்த பல பெண்களை கொலை செய்தார்கள்.உடமைகளையும் உயிர்களையும் இழந்த பல ஸுன்னி  மக்கள் தம்மைக் காத்துக் கொள்ள அகதிகளாக இடம்பெயர்த்து கஷ்டத்தை அனுபவித்தனர். ஸுன்னிமக்களை சிறையில் அடைத்து அமெரிக்காவுடன் சேர்ந்து உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தினர்.ஷியாப் பிரிவைச் சேர்ந்த ஈராக் அதிபர் நூரி மாலிக் ஸுன்னி மக்களின் அவலங்களைக் கண்டுகொள்ளாது  அமெரிக்காவின் பேச்சுக்கு தலைசாய்த்து வருகிறார். ஷியா இராணுவத்தினரை களத்தில் இறக்கி  ஸுன்னி மக்களின் இரத்தத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து குடித்து வருகிறார் ஈராக் அதிபர்.இவர்களுக்கு பக்கபலமாக  ஸுன்னி மக்களை அழிக்க ஈரானும் கைகொடுத்து வருகின்றது.

    இதேபோல் அமேரிக்கா சிரியா மீதும் தனது ஆக்கிரமிப்பை படையெடுத்தது.2011 ல் சிரியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான  எதிரான அடாவடிகளை பஷார் ராணுவம் அதிகரித்தது.சிரியா இராணுவத்திலிருந்த ஸுன்னிப் பிரிவினர் வேறாகப் பிரிந்து சென்றனர். இந்த ஸுன்னிப் பிரிவினர் FSA (FREE SYRIAN ARMY) என்ற பெயரில்  சிரியாவிற்கு எதிராக போராடத் துணிந்தனர். சிரியா ராணுவத்திற்க்கு எதிரான முதலாவது கிளர்ச்சிப் படை FSA ஆகும்.FSA இற்குப் பின்புதான் ஏராளமான ஜிஹாத் அமைப்பினர் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவின் சதிக்கெதிராக களத்தில் இறங்கினர்.FSA அமைப்பினர் IS உடன் இணைந்து கொண்டு ஒன்றாகப் போராடினர். சிரியாப் போருக்கு ஆதாரவாக பஸ்ஸார் அல் அசத்,ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் தங்களது விசுவாத்தை அமெரிக்காவிற்கு காட்டி வருகின்றனர்.

    சிரியா போருக்கு பிறகு இந்த படையில் ஏராளமானோர் சேர்ந்தனர். தற்போது 11 ஆயிரம் பேர் படையில் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கில் போரிட்டு வருகிறார்கள். 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு பின்னணில் 15 ஆயிரம் பேர் வரை படையில் சேருவதற்கு தயாராக உள்ளனர். விரைவில் 60 ஆயிரம் சேரப்போவதாக தகவல் விடுத்துள்ளனர்.

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் அவர்களிற்கு துணை நின்ற ஷியாக்களினதும் பல்லாண்டுகால அட்டூழியங்களின் வெளிப்பாடாக,அநீதிக் கெதிராகவும் சுதந்திரத்தை விரும்பும் ஒரு குழுவாக உருவானவர்களே ISIS.இவர்கள் தீவிரவாதிகள் அல்லர்.ISIS.அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து 16 மாகாணங்களை உருவாக்கி இஸ்லாமிய நாட்டைக் கட்டியெழுப்பினர்.

    இந்நிலையில் இதுவரை IS உடன் ஒன்றாகப் போராடிய  FSA அமெரிக்காவுடன் ஆயுத உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.இதில் அதிக கட்டுகோப்பான ஓர் இயக்கமாக IS திகழ்கின்றது.FSA இன் சிலர் சிகரட் அடித்து கொண்டு அல்லாஹு அக்பர் என்பதற்கு  பல ஒளிப்பதிவுகளை ஆதாரமாக வைத்துள்ளனர்.FSA இன் இப்போக்குக் காரணமாக   போராளிகள் பலரும் IS பக்கம் இணைந்தார்கள்.இதன் போது  IS படை பலம் அதிகரிக்கப்பட்டு ‘தனி நாடு’ எனும் கிலாபத் உருவாகிற்று.

    ஆனால் FSA இனருக்கு சிரியா அரசை கவிழ்த்தால் மட்டும் போதும் என்ற நிலை. கிலாபத் உருவானதில் FSA விருப்பம் குறைவு. இப்படியிருக்க FSA தேவையைப் பூர்த்தி செய்து மாய வலையில் விழ வைத்தது அமெரிக்கா.இதனால் IS மற்றும் FSA  இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.அமெரிக்காவின் அடுத்த ஒப்பந்தத்தில் IS போராளிகளை முதலில் வீழ்த்தும் படி  FSA  இடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டபோது  FSA இதனை மறுத்து விட்டது.இந் நிலையில் FSA மீண்டும் (02/07/14) அன்று அமெரிக்கா சூத்திரதாரியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இதனை இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது http://thehill.com/policy/defense/211186-mccain-meets-syrian-rebels-presses-for-military-aid-to-fight-isis#ixzz36Kn6Ts5e ஈராக் போரில்  பல பாகங்களை IS வெற்றி  கொண்டிருக்கும் தற்போதைய நிலவரங்களில், IS அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தற்போது சிரியாவில் போராடும்  11 ஆயுத குழுக்களும்  நான்கு வழிகளில் ஒன்றையே தேர்வு செய்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.அவை:

     1 IS உடன் இணைந்து போராடுவது

    2 பஸ்ஸார் அல் அசத் உடன் இணைந்து IS க்கு எதிராகப் போராடுவது .

    3 ஆயுதங்களைப் போட்டுவிட்டு  பணம் உதவிகளை தமது குழுக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும்  கட்டார், சவூதி  போன்ற நாடுகளில் தஞ்சம் புகுவது

    4 அமெரிக்காவின் ஆயுத உதவிகள் வாங்கி அவர்களுக்கு வேவு பார்ப்பது என்பதாகும்





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ISIS போராளிகளின் பின்புலம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top