எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னால் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியமையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி, நாளை வெள்ளிக்கிழமை (07) மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக போட்டியிடுவதை தனது கட்சி எதிர்ப்பதாகவும் ம.வி.மு.யின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி எமது கட்சியின் சார்பாக சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி நீதிமன்றத்துக்கு வழங்குவதற்கான மனுவை தயார்செய்வார் என்றும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment