சுலைமான் றாபி: இலங்கை இளைஞர் பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம்
ஒருத்தர் இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதிப் பிரதமராக நியமனம் பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அம்பாறை மாவட்ட இளைஞர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற
புத்தாக்க அமைச்சருமான MI
அன்வர் சதாத் அவர்கள் பிரதிப் பிரதமராக
நியமிக்கப்பட்டதாக இளைஞர் பாராளுமன்ற ஊடக மற்றும் தகவல் தொழில் நுட்ப
அமைச்சர் எஸ்.எம். ஷாபி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment