மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில்
அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார். பிபிலை – மடுல்லயில் இடம்பெற்ற பொது வர்த்தக நிலையம்
ஒன்றின் திறப்பு விழாவில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்
அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் சாதகமான முடிவு
ஒன்று வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment