அபூ இன்ஷாப்:
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்திலிருந்து 2014ல் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி 31 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஸபீர், எம்.ஐ.பாதிமா றயிஷா தம்பதியர்களின் புதல்வன் ஸபீர் முஹம்மட் நிகாஷ் ஸஹான் என்பவர் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விடயம் எமது பாடசாலைக்கு கிடைத்த கௌரவமாகும் என பாடசாலையின் அதிபர் திருமதி கே.கே.அஹமட் தெரிவித்தார்.இதில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஸபீர், எம்.ஐ.பாதிமா றயிஷா தம்பதியர்களின் புதல்வன் ஸபீர் முஹம்மட் நிகாஷ் ஸஹான் என்பவர் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment