Home > செய்தி > பதுளையில் 60% வாக்குப் பதிவு செய்தி பதுளையில் 60% வாக்குப் பதிவு இன்று இடம்பெற்று வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில், இன்று பகல் 02.00 மணி வரை 60 சதவீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இன்று நண்பகல் 12.00 மணி வரை மொனராகலை மாவட்டத்தில் 44 சதவீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 3:27 PM செய்தி
0 comments:
Post a Comment