கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும், கரவாகு வரலாற்று தொகுப்பாளருமான கலாபூசணம் எம்.எம். காசிம் ஜீ அவர்கள் இன்று (28) காலமானார்கள். இன்னாலிலாஹி வஇன்னாயிலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா இன்று பிற்பகல் 05.00 மணியளவில் கல்முனை நூறானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அன்னாரின் ஜனாசா இன்று பிற்பகல் 05.00 மணியளவில் கல்முனை நூறானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
0 comments:
Post a Comment