திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (16) கல்முனை தொகுதியெங்கும் தலைவர் தினம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும் இடைம்பெற்று வருகின்றது.
தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை கற்ற கல்முனை அஷ்ஷுஹரா வித்தியாயத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தலைவர் பற்றிய சிறப்புரையினை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்September 16, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment